கடைசி தொண்டன்

நாளை காலையே கட்சி ஆபிசுக்கு சென்று விட்டால், எப்படியும் காலை டிபனை தேர்த்தி விடலாம் என்று சோமு கணக்கு போட்டுக்கொண்டே மீதி இருக்கும் குவாட்டரை அடித்து முடித்து பாயில் சாய்ந்தான். நாள் முழுவதும், மண்வெட்டியில் தூர் வாரும் வேலை , அந்த அயற்சியில் , உடனே  தூங்கினான். சோமு ஏழு மணிக்கே எழுந்து ஆபிஸை நோக்கி நடந்தான்   , அவன் எதிர்பார்த்தது போலவே காலையில் இட்லி போட்டார்கள்,  அடித்தது லாபம். ஏற இறங்க பார்த்து, பிச்சைகாரனுக்கு  சிற்றுண்டி போடுவதை…