Bank

மணி நாலு பத்து , இன்னும் நாற்பது நிமிடங்களில் உள்ளே சென்றால் சரியாக இருக்கும் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டான் ராஜ் . வங்கியின் எதிரே இருக்கும் டீ கடையில் அமர்ந்தபடி இடதும் வலதுமாக பார்த்து காலத்தை போக்கிக்கொண்டிருந்தான்.  நேற்று பெய்த மழையின் தாக்கம் , இன்றும் அந்த ரோட்டில் தெரிந்தது . வங்கியின் வாசலிலேயே ஒரு மிக பெரிய பள்ளம், அதில் தண்ணீர் நிரம்பி ஒரு சிறிய குட்டை போல கட்சி அளித்தது. சரி மீதி இருக்கும்…

கோபாலனும் வெண்டைக்காயும்

கோபாலனுக்கு கோவம் கோவமாக வந்ததது, அப்படி என்ன செய்து விட்டான் , முற்றிய வெண்டைக்காயை வாங்கி வந்த நாள் முதல் , அதை சமைக்கும் இன்று வரையிலுமா , இவளது இழி பேச்சை சுமக்க வேண்டும். அதுவும் கால்  கிலோவில் மூன்றோ நான்கோ முற்றல் இருக்கத்தான் செய்யும்  . இத்தனைக்கும் , இவளை விட , இவனே மிக நன்றாக சமைப்பான், ஆடு கோழி மீன் என்று வகை வகையாக , ருசியாக செய்வான். கல்யாணம் ஆகி…