சீமான் – பாகம் 2

November 8, 1966 , ஐப்பசி மாதம் .. இந்த மாதத்தில் தான் அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன் கலிபோர்னியா கவர்னர் ஆகிறார், Gordon Ramsay எனும் புகழ்பெற்ற சமையல்காரர் பிறக்கிறார். ஆனால் இந்த நாள் பிரபலம் அடையப்போவது இவர்களால் இல்லை .  இந்த நாள் தமிழினத்திற்கே மிக முக்கியமான நாள். இந்த நாளில் தான் தமிழின தலைவன், சிந்தனை சிற்பி, சைனைடு குப்பி , ஆமைக்கறி வேந்தன், செந்தமிழன் சீமான் பிறந்த நாள். ஏசு பிறந்த அன்று…

சீமான் – வினையும் எதிர்வினையும் -பாகம் 1

LTTE , பிரபாகரன் மற்றும் சீமான்  ஈழத்தமிழர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது என்பது, தமிழில் அ..ஆ கற்பதற்கு சமம். ஆண்டுக்கு 12 மாதம் என்றால், தமிழக அரசியலில் 2 மாதம் காவிரிக்கும் 1 மாதம் ஈழத்தமிழர்களுக்கு என்று பிரித்த்து வைக்கப்படும் . பல ஆண்டு காலங்களாக இந்த அரசியல் செய்யப்பட்டடு வருகிறது. கருணாநிதி, MG ராமச்சந்திரன், ஜெயலலிதா என்று  முதல்வர்களில் ஆரமித்து, சத்தியராஜ் போன்ற occasional போராளிகள் வரை, இதற்க்கு விதிவிலக்கல்ல. இதை மட்டுமே வைத்து அரசியல்…