சார்பட்டா பரம்பரை –

 சார்பட்டா பரம்பரை –  இதே மண்ணில் ஆயிரம் ஆண்டுகாலமாக உழைத்து, இந்த மண்ணை கட்டமைத்த  மக்கள் முன்னேற  தான்  எத்தனை தடைகள். எத்தனை வன்மம் என்பதே இப்படத்தின் சாராம்சம். இதையே ஒரு பட்டியலின சாதி சார்ந்த ஒருவன் படித்து வெளியே வருவதர்குள் அவன் சந்திக்கும் வன்மம் , தடைகள்  என்று , ஆறு வயலின் வாசித்து ஒரு சோக கதையாக சொல்லி இருந்தால், காலா , கபாலியை போல ஒரு சாதாரண படமாக முடங்கி போகியிருக்கும். சொல்ல…