மோடியும் சேனையும்

நம் நாடு மிக ஆபத்தான நிலைமையில் உள்ளது , உலகெங்கிலும் உள்ள லட்ச கணக்கான மக்கள் கொரோன எனும் கொடூர வைரஸ் கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நேரம் இது . இந்நேரத்தில் சோசியல் டிஸ்டன்ஸ் எனப்படும் எளிய செயல்பாட்டினால் நம்மால் இந்த வைரஸை வீழ்த்த முடியும். ஆனால் நாம் செய்தது/செய்வது  என்ன தெரியுமா?  ஊரடங்கு.. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள்  ஊரடங்கு  அறிவிக்க நேரம் எடுத்துக்கொண்ட நேரத்த்தில், நமது நாட்டில் அதை அறிவித்து அனைவரையும் ஆச்சர்ய படுத்தினார்  மோடி. …