ரஜினியும் பார்ப்பன லாபியும் ..

எங்கே ஒரு சாதி பிரச்சனை இருந்தாலும்,அதற்கு மூல காரணமாக சொல்ல படுபவர்கள், பார்பபனர்கள் (or அந்தணர்கள்). ஏன் என்ற காரணத்தை ஆராய பல ஆயிரம் ஆண்டு பின்னோக்கில் செல்ல வேண்டும். இப்போது காரோணவிற்க்கு வருவோம். பொதுவாகவே பார்ப்பனர்கள் என்றால் பெத்த படித்தவர்கள், அறிவாளிகள் என்ற வாதம் பரப்பப்படும் . பார்பனர்களில் மிக மிக நல்லவர்களும், யோக்கியவான்களும் இருக்கிறார்கள், நமக்கு அவர்களின் மீதான மதிப்பு எப்போவுமே உண்டு. அதே போல், பர சிறு கோவில்களில், சொற்ப சம்பளம், மற்றும்…