கோவிந்தனும் தாலிபானும்



காலை எழுந்தவுடன் படிப்பு,  பின்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் முயற்சியாக  ஒரு மீமு ” இப்படிதான் என்னுடைய காலை பொழுதுகள் ஆரம்பிக்கின்றன , காரணம் “மீண்டும் தாலிபன் “! அமெரிக்காவில் இருப்பதனால் இப்படி ஒரு சௌகரியம் இருக்கும் என்று நினைத்தே இல்லை . தினமும் காலை 7-8 மணிக்கு “மீண்டும் தாலிபான்” புதிய அத்தியாயம் வந்துவிடும் , படித்த உடனே மீமிற்கான சாராம்சம்  கிடைத்து விடும்ரொம்ப மெனக்கெட தேவையே இல்லை , பாராவே பத்துமீமிற்கான தகவல்களை ஆங்காங்கே  தூவி வைத்திருப்பார் , எடுத்து மீமினுள் சொருகினால் வேலை முடிந்தது


புக் பேட் நடத்திய அந்த பயிற்சி வகுப்பில் பாரா சொன்னது இதுதான் -“தினமும் எழுதி பழகுங்கள் என்று ” , எழுதுவதற்கு அறிவு தேவை, அறிவை வளர்க்க படிக்க வேண்டும், தினமும் . அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இந்த தாலிபன் தொடர் ஆரம்பித்தது. முதல்  இரண்டு அத்தியாயங்கள் படித்ததும் , மீம் போடுவதற்கான ஆசை எழ, அதை செய்து பாரவிற்கு அனுப்பினால், அவர் உற்சாக  படுத்தும் விதமாக தினமும் போட சொல்ல, முதல் 37  அத்தியாயததிற்கான meme ரெடி. 

“மீண்டும் தாலிபன்” வந்ததனால் நடந்த  ஒரே கெட்ட விஷயம் , கபடவேடதாரி பின் தங்கி விட்டான். கோவிந்தனை போல ஒரு உத்தமனை என்ன  பாடு படுத்துகிறார் இந்த பாரா என்று  கடிந்து கொண்டே படித்து வந்த அந்த அனுபவம் பாதியில் தொங்குகிறது .. ஒரு வேலை மீதி இருக்கும் அத்தியாயங்களை படித்து அதற்கும் மீம் போட ஆரம்பித்தால் தான் சரி வரும் என்று நினைக்கிறன் ! 


இதுவரை வெளிவந்த – மீண்டும் தாலிபன்- மீம்கள்


October 4




October 3




October 2



October 1 



September 30




September 29




September 28



September 27




September 26



September 25




September 24




September 23




September 22





September 21




September 20





September 19



September 18



September 17




September 16





September 15




September 14




September 13




September 12




September 11





September 10 – 





September 9 – chapter 22





September 8- chapter 21



September 7 – chapter 20 



September 6 – chapter 19




September 5 – chapter 18

September 4- Chapter 17 


September 3- chapter 16


September 2- chapter  15

September 1 -chapter 14



Chapter 13


Chapter 12

Chapter 11



Chapter 10



Chapter 8
Chapter 7 
Chapter 6
Chapter 5
Initial chapters 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *